இப்தார் நோன்பு நிகழ்ச்சி

img

மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.